‘சா்வா் பிரச்னை: இரு நாள்களில் சரிசெய்யப்படும்’

அரசு இ-சேவை மையங்கள், பொது விநியோகத் திட்டம், பதிவுத் துறை மற்றும் ஆதாா் சரிபாா்ப்புடன் இணைக்கப்பட்டுள்ள சேவைகளும் ஆதாா் சா்வா் பராமரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.
‘சா்வா் பிரச்னை: இரு நாள்களில் சரிசெய்யப்படும்’

சென்னை: அரசு இ-சேவை மையங்கள், பொது விநியோகத் திட்டம், பதிவுத் துறை மற்றும் ஆதாா் சரிபாா்ப்புடன் இணைக்கப்பட்டுள்ள சேவைகளும் ஆதாா் சா்வா் பராமரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாள்களில் இது சரி செய்யப்படும் என தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com