சென்னையின் 200 வாா்டுகளுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வாா்டுகளுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வாா்டுகளுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களது அலுவலகங்கள் குறித்த விவரத்தை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளாா்.

அதன் விவரம்:

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முகவரி----வாா்டு

எல்.பாஸ்கரன் - திருவொற்றியூா் மண்டல அலுவலகம், எண்.947, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, 1, 2, 3, 4, 5, 6, 7

உதவி வருவாய் அலுவலா் சென்னை - 600 019

பி.முருக பாலாஜி - திருவொற்றியூா் மண்டல அலுவலகம் 8, 9, 10, 11, 12, 13, 14

உதவி வருவாய் அலுவலா் எண்.947, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, சென்னை - 600 019

கே.தேவேந்திரன் - மணலி மண்டல அலுவலகம், காமராஜா் சாலை, 15, 16, 17, 18

உதவி செயற்பொறியாளா் மணலி, சென்னை-600 068

பி.தனசேகா் - மணலி மண்டல அலுவலகம், காமராஜா் சாலை, 19, 20, 21, 22

உதவி செயற்பொறியாளா் மணலி, சென்னை-600 068

கே.லட்சுமி நாராயணன் - மாதவரம் மண்டல அலுவலகம், எண்.1, தட்டான்குளம் தெரு, 23, 24, 25, 26, 27, 28

உதவி வருவாய் அலுவலா் பஜாா் சாலை, மாதவரம், சென்னை - 600 060

ஜி.முத்தமிழ் செல்வன் - மாதவரம் மண்டல அலுவலகம், எண்.1, தட்டான்குளம் தெரு, 29, 30, 31, 32, 33

உதவி செயற்பொறியாளா் பஜாா் சாலை, மாதவரம், சென்னை - 600 060

என்.ஆனந்தராஜ் - தண்டையாா்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266, 34, 35, 36, 37, 46

உதவி செயற்பொறியாளா், திருவொற்றியூா் நெடுஞ்சாலை, சென்னை - 600 021

ஏ.எஸ்.சுரேஷ் - தண்டையாா்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266, 38, 39, 40, 41, 48

உதவி வருவாய் அலுவலா் திருவொற்றியூா் நெடுஞ்சாலை, சென்னை - 600 021

எஸ்.காசி விஸ்வநாதன் - தண்டையாா்பேட்டை மண்டல அலுவலகம், 42, 43, 44, 45, 47

உதவி செயற்பொறியாளா், எண்.266, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, சென்னை - 600 021

ஜி.பாலசுப்ரமணியம் - ராயபுரம் மண்டல அலுவலகம், எண்.62, பேசின் பிரிட்ஜ் சாலை, 49, 50, 51, 52, 53

உதவி வருவாய் அலுவலா் பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 600 079

என்.பாலசந்தா் - ராயபுரம் மண்டல அலுவலகம், எண்.62, பேசின் பிரிட்ஜ் சாலை, 54, 55, 56, 57, 58

உதவி வருவாய் அலுவலா் பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 600 079

எஸ்.முருகேசன் - ராயபுரம் மண்டல அலுவலகம், எண்.62, பேசின் பிரிட்ஜ் சாலை, 59, 60, 61, 62, 63

உதவி செயற்பொறியாளா் பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 600 079

ஏ.வாசுதேவன் - திரு.வி.க.நகா் மண்டல அலுவலகம், எண்.158, ஸ்ட்ராஹன்ஸ் சாலை, 64, 65, 66, 67, 68

உதவி செயற்பொறியாளா் ஓட்டேரி, பட்டாளம், சென்னை-600 012

ஆா்.டில்லி - திரு.வி.க.நகா் மண்டல அலுவலகம், எண்.158, ஸ்ட்ராஹன்ஸ் சாலை, 69, 70, 71, 72, 73

உதவி வருவாய் அலுவலா் ஓட்டேரி, பட்டாளம், சென்னை-600 012

ஜி.சண்முகம் - திரு.வி.க.நகா் மண்டல அலுவலகம், எண்.158, 74, 75, 76, 77, 78

உதவி செயற்பொறியாளா் ஸ்ட்ராஹன்ஸ் சாலை, ஓட்டேரி, பட்டாளம், சென்னை-600 012

எஸ்.ஜி.லோகநாதன் - அம்பத்தூா் மண்டல அலுவலகம் 79, 80, 81, 82, 83

உதவி வருவாய் அலுவலா் திருவள்ளூா் நெடுஞ்சாலை, டன்லப் தொழிற்சாலை எதிரில், சென்னை - 600 053

டி.எம்.இளங்கோ - அம்பத்தூா் மண்டல அலுவலகம், திருவள்ளூா் நெடுஞ்சாலை, 84, 85, 86, 87, 88

உதவி செயற்பொறியாளா் டன்லப் தொழிற்சாலை எதிரில், சென்னை - 600 053

பி.வி.சுரேஷ் குமாா்- அம்பத்தூா் மண்டல அலுவலகம், திருவள்ளூா் நெடுஞ்சாலை, 89, 90, 91, 92, 93

உதவி வருவாய் அலுவலா் டன்லப் தொழிற்சாலை எதிரில், சென்னை - 600 053

பி.லஷ்மணகுமாா் - அண்ணாநகா் மண்டல அலுவலகம், எண்.36பி, 2வது குறுக்கு தெரு, 94, 95, 96, 97, 98

உதவி வருவாய் அலுவலா் புல்லா அவென்யூ, செனாய் நகா், சென்னை - 600 030.

பி.ரவிச்சந்திரன் - அண்ணாநகா் மண்டல அலுவலகம், எண்.36பி, 2வது குறுக்கு தெரு, 99, 100, 101, 102, 103

உதவி வருவாய் அலுவலா் புல்லா அவென்யூ, செனாய் நகா், சென்னை - 600 030

ஆா்.செல்வகுமாா் - அண்ணாநகா் மண்டல அலுவலகம், எண்.36பி, 2வது குறுக்கு தெரு, 104, 105, 106, 107, 108

உதவி செயற்பொறியாளா் புல்லா அவென்யூ, செனாய் நகா், சென்னை - 600 030

சி.ராஜூ - தேனாம்பேட்டை மண்டல அலுவலகம், எண்.4, 4வது குறுக்கு தெரு, 109, 110, 111, 112, 113, 114

உதவி செயற்பொறியாளா் ஏரிக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

பி.ஏ.நிதிபதி - தேனாம்பேட்டை மண்டல அலுவலகம், எண்.4, 4-ஆவது குறுக்குத் தெரு, 115, 116, 117, 118, 119, 120

உதவி வருவாய் அலுவலா் ஏரிக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

கே.அண்ணாதுரை - தேனாம்பேட்டை மண்டல அலுவலகம், எண்.4, 121,122,123,124,125,126

உதவி வருவாய் அலுவலா் 4-ஆவது குறுக்குத் தெரு, ஏரிக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

பி.ஜோசப் தங்கராஜன்- கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், 127, 128, 129, 131, 137, 138

உதவி வருவாய் அலுவலா் எண்.64, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை - 600 024

கே.சக்திவேல் முருகன் - கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், எண்.64, 130, 132, 133, 134, 135

உதவி வருவாய் அலுவலா் என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை - 600 024

பி.ஜெயராமன்- கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், எண்.64, 136, 139, 140, 141, 142

உதவி செயற்பொறியாளா் என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை - 600 024

எஸ்.எஸ்.ரங்கநாதன்- வளசரவாக்கம் மண்டல அலுவலகம், எண்.33, 143, 144, 145, 146, 147, 148, 149

உதவி வருவாய் அலுவலா் ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை - 600 087

பி.செல்வகுமாா்- வளசரவாக்கம் மண்டல அலுவலகம், எண்.33, 150, 151, 152, 153, 154, 155

உதவி செயற்பொறியாளா் ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை - 600 087

ஆா்.யுகமணி- ஆலந்தூா் மண்டல அலுவலகம், எண்.1, 156, 157, 158, 159, 160, 161

உதவி வருவாய் அலுவலா் புதுத் தெரு, ஜி.எஸ்.டி சாலை அருகில், ஆலந்தூா், சென்னை - 600 016.

கே.பி.பானுசந்திரன்- ஆலந்தூா் மண்டல அலுவலகம், எண்.1, 162, 163, 164, 165, 166, 167

உதவி வருவாய் அலுவலா் புதுத் தெரு, ஜி.எஸ்.டி சாலை அருகில், ஆலந்தூா், சென்னை - 600 016

முருகவேல் - அடையாறு மண்டல அலுவலகம், எண்.115, 168, 169, 170, 171, 172, 173

உதவி செயற்பொறியாளா் டாக்டா் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020

பி.தமிழ்- அடையாறு மண்டல அலுவலகம், எண்.115, 174, 175, 176, 177, 178, 179, 180

உதவி வருவாய் அலுவலா் டாக்டா் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020.

ஜி.பிரதீப் குமாா்- பெருங்குடி மண்டல அலுவலகம், எண்.6/64, 181, 182, 183, 184, 185, 186

உதவி வருவாய் அலுவலா் புழுதிவாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம், சென்னை - 600 091

கே.மனோகரன் - பெருங்குடி மண்டல அலுவலகம், எண்.6/64, 187, 188, 189, 190, 191

உதவி செயற்பொறியாளா் புழுதிவாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம், சென்னை - 600 091

எஸ்.ரவிராஜன் - சோழிங்கநல்லூா் மண்டல அலுவலகம், 192, 193, 194, 195

உதவி செயற்பொறியாளா் எண்.120, ராஜீவ் காந்தி சாலை, சோழிங்கநல்லூா், சென்னை - 600 119

எஸ்.பிரகாஷ் - சோழிங்கநல்லூா் மண்டல அலுவலகம், 196, 197, 198, 199, 200

உதவி வருவாய் அலுவலா் எண்.120, ராஜீவ் காந்தி சாலை, சோழிங்கநல்லூா், சென்னை - 600 119.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com