தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்குள் சென்றது
By DIN | Published On : 22nd June 2022 11:53 AM | Last Updated : 22nd June 2022 11:53 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4745-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 30 பைசா குறைந்து ரூ.66 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்மு
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,745
1 சவரன் தங்கம்............................... 37,960
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,765
1 சவரன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...