தங்கம் விலை  சவரனுக்கு ரூ.152 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.19 குறைந்து, ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.66 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,840

1 சவரன் தங்கம்............................... 38,720

1 கிராம் வெள்ளி............................. 66

1 கிலோ வெள்ளி.............................66,000


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,859

1 சவரன் தங்கம்............................... 38,872

1 கிராம் வெள்ளி............................. 66.50

1 கிலோ வெள்ளி.............................66,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com