சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.37,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயர்ந்து, ரூ.4744-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, ரூ.64.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.64,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,737
1 பவுன் தங்கம்............................... 37,896
1 கிராம் வெள்ளி............................. 64.50
1 கிலோ வெள்ளி.............................64,500
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,737
1 பவுன் தங்கம்............................... 37,896
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700