சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து, ரூ.4765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ரூ.65.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.65,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,765
1 சவரன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 65.60
1 கிலோ வெள்ளி.............................65,600
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,764
1 பவுன் தங்கம்............................... 38,112
1 கிராம் வெள்ளி............................. 65.60
1 கிலோ வெள்ளி.............................65,600
இதையும் படிக்க: பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது எப்படி?