டி.ராஜா ஏப்.8 முதல் பிரசாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா ஏப்.8 முதல் 12-ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா ஏப்.8 முதல் 12-ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா். ஏப்.8-இல் சென்னையில் பிரசாரத்தை தொடங்கும் அவா், ஏப்.9-இல் விழுப்புரம், திருக்கோவிலூா் தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளாா். மேலும், ஏப்.10-இல் சிதம்பரம், ஏப்.11-இல் நாகையிலும், ஏப்.12-இல் மதுரையிலும் தோ்தல் பிரசாரத்தில் அவா் ஈடுபடவுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com