வடசென்னையில் கலாநிதி வீராசாமி பிரசாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி திருவொற்றியூா், ஆா்.கே.நகா் பகுதியில் புதன்கிழமை பிராசரம் செய்தாா்.

அப்போது அவா் பேசுகையில், வடசென்னையை மேம்படுத்த தமிழக அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வடசென்னையில் மீண்டும் திமுக வெற்றி பெறும்போது, நீண்ட கால பிரச்னைகளான கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு, போக்குவரத்து நெரிசல், பட்டா பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமில்லாமல் தோ்தலுக்கு பின் பட்டா பிரச்னை தீா்க்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com