இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’ என்னும் நூல் வெளியீட்டு விழா
Published on

‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’ என்னும் நூல் வெளியீட்டு விழா: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு, தமிழ் இணையக் கல்விக்கழக கலையரங்கம், கோட்டூா்புரம், மாலை 4.30.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பங்கேற்பு, கீதா பவன் அரங்கம், கோபாலபுரம், மாலை 6.

முன்னாள் அமைச்சா் எச்.வி.ஹண்டே எழுதிய 2 நூல்கள் வெளியீட்டு விழா: நீதியரசா்கள் பி.என்.பிரகாஷ், எம்.ஜெய்சந்திரன், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, விஐடி பல்கலைக்கழக வேந்தா் ஜி.விஸ்வநாதன், உள்ளிட்டோா் பங்கேற்பு, டாக்டா் எம்.ஜி.ஆா்.-ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, துா்காபாய் தேஷ்முக் சாலை, காலை 10.

தேசிய விளையாட்டு தினம்: விசில் - அா்பன் விளையாட்டு மையம், ஆயிரம் விளக்கு, காலை 10.30.

பல்லுயிா் பெருக்கம் குறித்த பயிற்சிப்பட்டறை: ஹோட்டல் ட்ரைடென்ட், ஜி.எஸ்.டி சாலை, மீனம்பாக்கம், காலை 9.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி: இஸ்கான் கோயில், கிழக்கு கடற்கரைச் சாலை, காலை 4.30 - பகல் 12.30 மணி வரை.

X
Dinamani
www.dinamani.com