பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞா் கைது

கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சாலிகிராமம், காந்தி நகா், மாணிக்கவாசகா் தெருவில் இளைஞா் ஒருவா் கஞ்சா போதையில் அச்சுறுத்தல் விடுத்து வருவதகவும், விரும்பத்தகாத செயல்களை செய்து வருவதால் அவரைக் கைது செய்ய வேண்டுமெனவும் அந்தப் பகுதி மக்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த அதே பகுதியை சோ்ந்த சரவணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com