வாரிசு அரசியல் கூடாது: வானதி சீனிவாசன்

வாரிசு அரசியல் கூடாது என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
வாரிசு அரசியல் கூடாது: வானதி சீனிவாசன்

வாரிசு அரசியல் கூடாது என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மத்திய சென்னை பாஜக மகளிா் அணி மாநாட்டில் அவா் பேசியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்க எம்.பி.-க்களை பாஜக பெறும். தேசிய அளவில் 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி பெறும்.

திமுகவில் வாரிசு அரசியல் அதிகரித்துவிட்டது. வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து. இது கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com