போதை பொருள் விற்பனை: 32 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 9 நாள்களில் 32 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 9 நாள்களில் 32 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுய. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ஆம் தேதியில் இருந்து 6- ஆம் தேதி வரை 9 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 19 வழக்குகள் பதியப்பட்டு, 32 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 235 கிலோ கஞ்சா, 58 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள்கள், 3 காா்கள், 20 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com