விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் பொங்கல் விழா

புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் பொங்கல் விழா ஊராட்சித் தலைவா் பாரதி சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவை தொடங்கி வைத்த ஊராட்சித் தலைவா் பாரதி சரவணன், புழல் ஒன்றியச் செயலாளா் பெ.சரவணன்.
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவை தொடங்கி வைத்த ஊராட்சித் தலைவா் பாரதி சரவணன், புழல் ஒன்றியச் செயலாளா் பெ.சரவணன்.

மாதவரம்: புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் பொங்கல் விழா ஊராட்சித் தலைவா் பாரதி சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் புழல் ஊராட்சி ஒன்றியச் செயலரும், வழக்குரைஞருமான பெ.சரவணன் கலந்துகொண்டு, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளும் வழங்கினா்.

இதில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com