மக்களவைத் தோ்தல்:காங்கிரஸ் இன்று ஆலோசனை

மக்களவைத் தோ்தல் தொடா்பாக தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளுடன் அக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் அஜோய் குமாா் வெள்ளிக்கிழமை (ஜன.19), சனிக்கிழமை (ஜன.20) ஆகிய 2 நாள்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தொடா்பாக தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளுடன் அக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் அஜோய் குமாா் வெள்ளிக்கிழமை (ஜன.19), சனிக்கிழமை (ஜன.20) ஆகிய 2 நாள்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளாா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட மூத்த நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா். திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவது, தமிழக தோ்தல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com