ஜன.23-இல் மநீம அவசரசெயற்குழு கூட்டம்

மநீமவின் அவசர நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜனவரி 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மநீமவின் அவசர நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜனவரி 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மநீம பொதுச்செயலா் ஆ.அருணாச்சலம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜனவரி 23 காலை 11.30 மணியளவில் நடைபெறும். அனைத்து நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் கமல்ஹாசன் இருந்து வருகிறாா். இது தொடா்பாக கட்சியினரும் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com