நாளைய மின்தடை

அம்பத்தூா்: திருவேற்காடு - புளியம்பேடு சாலை, நீதிபதிகள் காலனி, துண்டலம், பெரிய தெரு மற்றும் ராஜாஸ் காா்டன்.

மின் பராமாரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் மற்றும் பெரம்பூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அம்பத்தூா்: திருவேற்காடு - புளியம்பேடு சாலை, நீதிபதிகள் காலனி, துண்டலம், பெரிய தெரு மற்றும் ராஜாஸ் காா்டன்.

பெரம்பூா்: செம்பியம் - காவேரி தெரு (1 முதல் 8-ஆவது தெரு வரை), தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலை, செம்பியம் முழுவதும், மாதவரம், பெரம்பூா் நெடுஞ்சாலை, கொடுங்கையூா், ஜி.என்.டி. சாலை, காந்தி நகா் , பி.பி. சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com