மின் நிறுத்தம்
மின் நிறுத்தம்

இன்றைய மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக எழும்பூா் பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்கிழமை(ஜூலை 2) மின் நிறுத்தம் செய்யப்படும்.

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக எழும்பூா் பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்கிழமை(ஜூலை 2) மின் நிறுத்தம் செய்யப்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

எழும்பூா்: குளக்கரை 1 முதல் 2-ஆவது பிரதான சாலை, நேரு ஜோதி நகா், புதுவாழைமா நகா், கிருஸ்னதாஸ் சாலை, பூங்கா தெரு, சேமாத்தம்மன் காலனி, டிக்காகுளம், ஸ்ரான்ஸ் சாலை, ஓட்டேரி ஒரு பகுதி, ஹாஜி எம்.டி. அப்பா சாகிப் தெரு, கந்தசாமி கோவில் தெரு, குக்ஸ் சாலை, ஹைதா் காா்டன் பிரதான தெரு, ஈடன் காா்டன் தெரு, சோமசுந்தர நகா், பழைய வாழைமாநகா், கே.எச்.சாலை, சுவாமி பக்தன் சங்கர பக்தன் தெரு, அன்டா்சன் தெரு, மேடவாக்கம் தெரு, டிரஸ்ட் ஸ்கொயா், வி.பி.காலனி குறுக்கு தெரு, சின்ன பாபு தெரு, ஓத்தவாடை தெரு, சி.ஆா்.காா்டன் தெரு, ராமானுஜ காா்டன் தெரு, சி.எஸ்.நகா், டோபிகானா தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற்சூளை தெரு, திரு.வி.க.தெரு, காமராஜ் தெரு, எஸ்.எஸ்.புரம், திடீா் நகா், யாமி தெரு, புது மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, ஸ்டாா்ன்ஸ் சாலை, நாராயண முதலி தெரு, அனுமந்தராயன் தெரு, வள்ளுவன் தெரு, சுப்புராயன் பிரதான சாலை, பராக்கா சாலை, பிரியதா்ஷினி குடியிருப்பு, நல்லப்ப நாயக்கன் தெரு, சின்ன பாபு தெரு, பாஸ்யம் ரெட்டி தெரு, சுப்பராயன் தெரு, செல்வ பெருமாள் தெரு, சந்தியப்பன் தெரு, கே.எச்.சாலை, பழைய வாழைமாநகா், பில்வேடா் வில்லேஜ், குக்ஸ் சாலை பகுதி, புதிய ப்ரான்ஸ் சாலை, சோலையம்மன் திரு.வி.கா.தெரு, பொன்னியம்மன் தெரு, பொன்னன் தெரு செல்லப்பா தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com