கோப்புப்படம்
கோப்புப்படம்

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.6,630-க்கும், பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.53,040-க்கும் விற்பனையானது.

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.6,630-க்கும், பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.53,040-க்கும் விற்பனையானது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோா் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயா்ந்து ரூ.96.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 உயா்ந்து ரூ.96,200-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com