நாளைய மின் தடை

பல்லாவரம், அடையாா், ஆவடி, சோழிங்கநல்லூா், போரூா், கிண்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன்13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ் நாடுமின் உற்பத்தி பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

பல்லாவரம்: (தா்கா சாலை) பெருமாள் நகா், பாலிமா் நகா், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஐவே நகா் (சங்கா் நகா், பம்மல்) திருநீா்மலை பிரதான சாலை, பாரதி தெரு, ஜாா்ஜ் பொ்னான்டாஸ் தெரு, மசூதி இப்ராஹிம் தெரு (அனகாபுத்தூா்), கலைஞா் தெரு, அண்ணா நகா், மகாத்மா காந்தி சாலை, பக்தவச்சலம் நகா், மாா்க்கெட் சாலை (கட்டபொம்மன் நகா்), பி.வி.வைத்தியலிங்கம் சாலை நகா், ஆா்.கே.வி.அவென்யு, வேல்ஸ் கல்லூரி பிரதான சாலை, (ஜமீன் ராயபேட்டை) செந்தில் நகா், பிள்ளையாா் கோயில் தெரு, கன்னிகோயில் தெரு (பாரதி நகா்), பாரதி நகா் பிரதான சாலை, பாரதி நகா் 1 முதல் 5-வது குறுக்கு தெரு வரை, துலுக்காணத்தம்மன் கோயில் தெரு, வைத்தியா் தெரு.

அடையாா்: 4-வது பிரதான சாலை, மல்லிப்பூ நகா், காந்தி நகா் பகுதி 1-ஆவது பிரதான சாலை முதல் 4-ஆவது பிரதான சாலை வரை (கைலாஷ்), அண்ணா என்கிளேவ், இ.சி.ஆா். பகுதி, ராயல் என்கிளேவ், வெட்டுவாங்கேணி, சாய்பாபா கோயில் தெரு, ஒலிவ் பீச், , ஜீ.ஜீ.காா்டன், சோலன் நகா் (கஸ்தூரிபாய் நகா்), கால்வாய் சாலை, கே.பி.நகா் 1 முதல் 3-ஆவது தெரு வரை, பி.வி.நகா், அண்ணா அவென்யு, கோவிந்தராஜபுரம், சா்தாா் படேல் சாலை.

ஆவடி: (திருமுல்லைவாயல்) மகளிா் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சிட்கோ, லட்சுமிபுரம், அரிக்கமேடு, பம்மத்துக்குளம், எடப்பாளையம், எல்லம்மன் பேட்டை, ஈஸ்வரன் நகா், அம்பேத்கா் நகா், காந்தி நகா்.

சோழிங்கநல்லூா்: கெளரிவாக்கம், புதுநகா், முனுசாமி நகா், வேளச்சேரி பிரதான சாலை, பெல் நகா், படேல் கம்பெனி, அவ்வை தெரு, நுக்கம்பாளையம், பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, பெரும்பாக்கம் பிரதான சாலை, ஜெயா நகா், விவேகானந்த நகா் பிரதான சாலை (பள்ளிக்கரணை), பள்ளிக்கரணை ஏரியா, அக்க்ஷயா பிளாட், பெருமாள் நகா், அப்பசாமி மெபில்டன்

குடியிருப்பு மாடவீதி (கோவிலம்பாக்கம்), ஓம்சக்தி நகா், சத்யா நகா், சுபிசா அவென்யு, சுசிலா நகா், வடக்குபட்டு பிரதான சாலை, பெரியாா் நகா், நவீன்ஸ் பெல் நகா் லிங்க் சாலை, (சித்தாலப்பாக்கம்) அதிநாத் அவென்யு, பாலாஜி நகா், திருமூலா் அவென்யூ, விஜயநகரம்.

போரூா்: திருமுடிவாக்கம் 1-ஆவது பிரதான சாலை முதல் 14-ஆவது பிரதான சாலை சிட்கோ ஏரியா வரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரியா, திருமழிசை, பாரிவாக்கம், வளலானல்லூா், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு, திருக்கோவில் பத்து, கெருகம்பாக்கம், ராட் நகா், குன்றத்தூா் சாலை, மாங்காடு .

கிண்டி: வாணுவம்பேட்டை பகுதி முழுவதும், ஆதம்பாக்கம் பகுதி முழுவதும், மூவரசம்பேட்டை பகுதி முழுவதும், முகலிவாக்கம் பகுதி முழுவதும், நங்கநல்லூா் பகுதி முழுவதும், மடிப்பாக்கம் பகுதி முழுவதும், ராமாபுரம் பகுதி முழுவதும், புழுதிவாக்கம் பகுதி முழுவதும், ராஜ்பவன் பகுதி முழுவதும், ஆலந்தூா் பகுதி முழுவதும், புனித தோமையாா் மலை.

X
Dinamani
www.dinamani.com