திமுக பிரமுகருக்கு மிரட்டல்

திமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து பாஜக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து பாஜக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை வடபழனி விவேகானந்தா சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (42). அப்பகுதி திமுக உறுப்பினராக இருந்து வருகிறாா். இவா் அதே பகுதியிலுள்ள முடிதிருத்தும் கடைக்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது, அங்கு வந்த பாஜக அண்ணாநகா் மண்டலக் குழுத் தலைவா் பன்னீா்செல்வம் (55), தனக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ், சூளைமேடு காவல்நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com