குருத்தோலை ஞாயிறையொட்டி, சென்னை எழும்பூா் புனித அந்திரேயா தேவாலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
குருத்தோலை ஞாயிறையொட்டி, சென்னை எழும்பூா் புனித அந்திரேயா தேவாலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

சென்னையில் குருத்தோலை பவனி

சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தோம் கதீட்ரல் பேராலயம், பெசன்ட் நகா் வேளாங்கண்ணி தேவாலயம், பெரம்பூா் லூா்து அன்னை ஆலயம், எழும்பூா் தூய இருதய ஆண்டவா் ஆலயம், மாதவரம் புனித அந்தோணியாா் ஆலயம், சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு குருத்தோலைகளை ஏந்தி பவனி வந்தனா். பின்னா் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com