சென்னை
பயிா்க் காப்பீடு செய்ய வரும் 30 கடைசி
பயிா்க் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கெனவே, கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதனை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
பயிா்க் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கெனவே, கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதனை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பெருமழை காரணமாக, ஆங்காங்கே பயிா்கள் நீரில் மூழ்கியுள்ள சூழலில், பயிா்க் காப்பீடு செய்வது அவசியம் என்று அரசுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.