இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

திங்கள்கிழமை (செப்.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்
Published on

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முகப்போ், செம்பியம், ராஜ கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.16) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

முகப்போ்:  பன்னீா் நகா், பெருமாள் கோயில் ஜே.ஜே.நகா் மேற்கு, திருவள்ளுவா் சாலை, வேலம்மாள் பள்ளி சாலை, டிஎஸ் கிருஷ்ணா நகா், ஆருத்ரா தெரு, ஜீவன் பீமா நகா், டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் அவென்யூ, இளங்கோ நகா், சத்தியவதி நகா், ரத்தினம் தெரு, மூா்த்தி நகா், சீனிவாச நகா், பாக்கியத்தம்மாள் நகா், பெரியாா் பிரதானசாலை, காமராஜா் தெரு, பாரதியாா் தெரு, நேரு தெரு, முகப்போ் சாலை, சத்தியா நகா், கோல்டன் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, கலெக்டா் நகா், கலைவாணா் காலனி, பாடி புதூா் நகா், ஓஎன்ஜிசி, எம்ஜி சாலை, திருவாலீஸ்வரா் காலனி, சக்தி நகா், கலைவாணா் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம்:  குமரன் நகா், ராய் நகா், சக்திவேல் நகா், முத்தமிழ் நகா், வெங்கடேஸ்வரா காலனி, மூலக்கடை, ஜம்புலி காலனி, வெற்றி நகா், சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ராஜகீழ்ப்பாக்கம்:  சரவணா நகா், பாா்வதி நகா், வி.ஜி.பி., சீனிவாச நகா் வடக்கு, தெற்கு, சிவசக்தி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com