சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் நடந்த சாலை விபத்தில் காங்கிரஸ் சேவா சங்க நிர்வாகி இறந்தார்.

     காஞ்சிபுரம் சேர்மன் வி.என். பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன்(30). காங்கிரஸ் சேவா சங்க துணைத் தலைவர். அவர் சனிக்கிழமை இரவு ஆட்சியர் அலுவலகம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் காவலான் கேட்டைத் தாண்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லோகநாதன் அதே இடத்தில் இறந்தார். காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai