சுடச்சுட

  

  காஞ்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில், 10-ஆம் வகுப்பு மாணவி இறந்தார்.

    காஞ்சிபுரத்தை அடுத்த தண்டலம்(144) கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். அவரது மகள் ரம்யா. அவர், அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை வயலுக்கு எரு எடுப்பதற்காகச் சென்றார். அங்கு ரம்யாவை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரம்யா உயிரிழந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai