Enable Javscript for better performance
பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     கல்லூரி இயக்குநர் டி.சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமை செயல் இயக்குநர் ஆர்.விஜயராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆர்.பொன்ராஜ் வரவேற்றார். தேசிய தொழில்நுட்ப ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜி.பி.ஜெயராஜ், தொழில்நுட்பப் பேராசிரியர்கள் எவ்வாறு தங்களை முழு ஆசிரியர்களாக தயார்படுத்திக் கொள்வது, மாணவர்களுக்கு நவீன முறையில் தொழில் கல்வி போதிப்பது போன்றவற்றை எடுத்துரைத்தார்.

      முகாமில் இக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai