சுடச்சுட

    

    காஞ்சிபுரம் ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரத்தில், ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பலராமன் தலைமை வகித்தார். திருவள்ளூர் கோட்ட பொறுப்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில், காஞ்சிபுரம் ஒன்றியத் தலைவராக டி.டி. சரவணன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், துணைத் தலைவர்களாக ஜி. சேகர், கே. சீதா, பொதுச்செயலாளராக எம். சேகரன்,

    செயலாளர்களாக கே. சக்திவேல், ஜே. ஆனந்தன், இளைஞரணித் தலைவராக வி. ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் அணித் தலைவராக ஆர். ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai