சுடச்சுட

  

  காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் நானோ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

   கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வி.ஜ.டி. பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ராஜசேகரன் நானோ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, செயல்பாடு, எதிர்கால நிலை குறித்துப் பேசினார். இயற்பியல் துறை தலைவர் ஏகாம்பரம், பேராசிரியர் தீபக், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai