சுடச்சுட

    

    தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

    By உத்தரமேரூர்,  |   Published on : 07th July 2013 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : உத்தரமேரூர் தாலுக்கா காவனுôர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சங்கத்தின் அலுவலராக ஏழுமலை பணியாற்றி வருகிறார். இவர் பணியில் குடிபோதையில்  அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை அவதுôறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்துவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai