சுடச்சுட

    

    இன்று கருவேப்பம்பூண்டி கீர்த்திமதி அன்னை அவதார தின விழா

    By உத்தரமேரூர்,  |   Published on : 08th July 2013 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள நீரோடை மேனீரில் மங்கையின் மகிமை கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் திங்கள்கிழமை காலை அன்னையின் 55-வது ஆண்டு அவதார தின விழா நடைபெறுகிறது.

    காலை 4 மணிக்கு அன்னைக்கு அபிஷேக அலங்காரம், 5 மணிக்கு சக்தியின் கலச வேள்வி பூஜை, 6.30 மணிக்கு கலச அபிஷேகம், காலை 11 மணிக்கு ஓம் சக்தி பீடம் மங்கையின் மகிமை டிரஸ்ட் சார்பில் மாணவ, மாணவியருக்கு சீருடை மற்றும் நோட்டுப்புத்தகங்களும், ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது.  பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai