சுடச்சுட

  

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரத்தில் 40 மி.மீ. மழை பதிவானது.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் உள்பட பகுதிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரவலாக நல்ல மழை பெய்தது.

  பகலில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai