Enable Javscript for better performance
அகதிகள் முகாமில் 4 நைஜீரியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    அகதிகள் முகாமில் 4 நைஜீரியர்கள் உண்ணாவிரதம்

    By செங்கல்பட்டு  |   Published on : 09th July 2013 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 4 நைஜீரியர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கியூப்பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீரியர்கள், ஈழத்தழிழர்கள் உள்ளிட்ட 51 பேர் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நான்கு நைஜீரியர்களை விடுதலைச் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் தங்களை விடுவிக்காததால் 4 நைஜீரியர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai