சுடச்சுட

  

  உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியை எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

  உத்தரமேரூர் ஊராட்சி அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.1.69 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

  அதன்படி அதற்கான பணி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. பணியின் தற்போதைய நிலை, மண் வேலை முடிவுற்று சுவர் வேலை தொடங்குவதை உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், புதன்கிழமை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பணி நிறைவு நாள் குறித்து விசாரித்தார். இப்பணி 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai