சுடச்சுட

    

    திருவடிசூலம் கோயிலில் பொன். ராதாகிருஷ்ணன் வழிபாடு

    By செங்கல்பட்டு,  |   Published on : 13th July 2013 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலத்தில் எழுந்தருளியுள்ள பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் 51 அடி உயரமுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தார்.

    அவருடன் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 50 பேர் உடன் வந்தனர். அவர்களை திருக்கோயில் ஸ்தாபகரும், தலைவருமான மதுரைமுத்துசுவாமிகள் வரவேற்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai