Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் ரெüடி கைது- Dinamani

சுடச்சுட

    

    கூடுவாஞ்சேரி பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரெüடி செல்வம் (35), குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

     இவர் மீது, கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூரில், சில மாதங்களுக்கு முன்பு சுபாஷ் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. தவிர, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் செல்வம் மீது ஏற்கெனவே உள்ளன.  எனவே அவரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் சித்ரசேனனுக்கு எஸ்.பி. விஜயகுமார் பரிந்துரை செய்தார்.ஆட்சியர் உத்தரவில், செல்வத்தை போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai