சுடச்சுட

    

    உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழிற்பயிற்சி மையத்தில், பயிற்சி பெறுபவர்களுக்கு வாழ்வியல் மற்றும் வேலைவாய்ப்புத்திறன் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ÷இப்பயிற்சியை, தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்தின் இயக்குனர் அருட்பணி லியோவும் குழுவினரும் நடத்தினர். பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜா தலைமை வகித்தார். தொழிற்பயிற்சி மையத்தின் அனைத்து பயிற்சியாளர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai