Enable Javscript for better performance
அ.தி.மு.க.வினர் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் 2 ஆண்டு சாதனையை விளக்கி, உத்தரமேரூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.வினர் பிரசாரம் மேற்கொண்டனர்.

    திருப்புலிவனம், சாலவாக்கம், மானாம்பதி, பெருநகர் கிராமங்களிலும், உத்தரமேரூர் பஜார் வீதியிலும் காஞ்சி மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    அவருடன் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், கே.பிரகாஷ்பாபு, சாலவாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் வனிதா முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் சுமதி குணசீலன், தண்டரை தணிகைவேல் அ.பி.சத்திரம் ஜி-பெருமாள் பொ.சசிக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai