சுடச்சுட

    

    அத்தியூரில் மீனாட்சி மருத்துவக்கல்லுôரி மருத்துவமனையும் அத்தியூர் கிராம மருத்துவ மையமும் இணைந்து, சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. பாலிடெக்னிக் முதல்வர் கே.ராஜா முகாமை துவக்கி வைக்கிறார். முகாமில் பொது மருத்துவம், எலும்பு சிகிச்சை, மகளிர், குழந்தைகளுக்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

     பொது அறுவை சிகிச்சை, கண்புரை உள்ளவர்கள் மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட

    உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai