சுடச்சுட

    

    கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர்- ஓட்டேரி பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

    கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் - ஓட்டேரி பகுதிகளில் உள்ள மளிகைக் கடை, எஸ்.டி.டி. பூத், பெட்டிக் கடை உள்பட 8 கடைகளின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பொருள்கள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட கடைக்காரர்களின் புகாரின்பேரில் ஓட்டேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai