Enable Javscript for better performance
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குப் பயிற்சி

    By உத்தரமேரூர்  |   Published on : 26th July 2013 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரமேரூரில் வியாழக்கிழமை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் சி.சாவித்திரி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் கே.கலைமணி வரவேற்றார். இம்முகாமில் 130 நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. தேர்தல் உதவியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai