சுடச்சுட

    

    மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  பதவி உயர்வு

    By காஞ்சிபுரம்  |   Published on : 27th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தமிழக அரசு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலர் சகுந்தலா ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அலுவலர் சீத்தாலட்சுமி சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தின் துணை இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலர் சகுந்தலா ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai