சுடச்சுட

    

    மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ஆர்.பொன்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்வில் எஸ்.விக்னேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிகழ்ச்சியில், கல்லூரி தலைமை செயல் இயக்குநர் ஆர்.விஜயராஜ், கல்லூரி  இயக்குநர் சீனிவாசன், மீனம்பாக்கம் ரோட்டரி சங்கத் தலைவர் சி.என்.கணேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai