சுடச்சுட

    

    காஞ்சிபுரம் வட்டாட்சியராக, தங்கவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

     காஞ்சிபுரம் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த செல்வராஜா விடுப்பில் சென்றுள்ளார். இவருக்கான பணியிடம், பிறகு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் குடிமைப் பொருள் வட்டாட்சியராக இருந்து வந்த தங்கவேல், காஞ்சிபுரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    உத்தரமேரூரில்...

    உத்தரமேரூர், ஜூலை 26: உத்தரமேரூர் புதிய வட்டாட்சியராக சி.சாவித்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதன்கிழமை பொறுப்பேற்றார். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai