Enable Javscript for better performance
இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.

      முகாமிற்கு வந்த மக்களுக்கு மகாவீர் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சையும், கற்பகவிநாயகா பல் சிகிச்சை மருத்துவபிரிவு சார்பில் பல் சிகிச்சையும், செங்கல்பட்டு ஜேஎஸ்பி மற்றும் ரங்கா மருத்துவமனை நிறுவனங்கள் சார்பில் முழு உடல் பரிசோதனையையும் மேற்கொள்ளப்பட்டன.  வித்யாசாகர் கல்வி குழுமத்தின் இயக்குனர் பி.ஜி.ஆச்சார்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகன செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.முருகேசனை கல்லூரி தாளாளர் விகாஸ்சுரானா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் கெüரவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai