சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநராக கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த சங்கரன், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

        இதையடுத்து, அங்கு உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த கருணாகரன், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai