Enable Javscript for better performance
ஏப். 17-இல் முக்தீஸ்வரம் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் - Dinamani

சுடச்சுட

    

    ஏப். 17-இல் முக்தீஸ்வரம் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

    By  செங்கல்பட்டு,  |   Published on : 15th April 2016 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் முக்தீஸ்வரம் ஸ்ரீமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) நடைபெற உள்ளது.
     இத் திருக்கல்யாண உற்சவத்தில் முக்தீஸ்வர சுவாமிக்கும், தர்மசம்வர்தினி அம்பாளுக்கும் தெய்வத் திருமணம் மாலை 6 மணிக்கு நடைபெறும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai