Enable Javscript for better performance
மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விலகினார்- Dinamani

சுடச்சுட

    

    மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விலகினார்

    By செங்கல்பட்டு  |   Published on : 15th April 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாமல்லபுரம் சிறப்பு நிலைப் பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

      கடந்த உள்ளாட்சித் தேர்த்லில மாமல்லபுரம் சிறப்பு நிலைப் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து பேரூராட்சித் தலைவராக செயலாற்றி வந்தவர், நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதால், தனது பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலர் என்.எம்.முருகனிடம் சமர்ப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai