Enable Javscript for better performance
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், வியாழக்கிழமை நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
     காஞ்சிபுரம், காந்தி சாலை, தேரடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். அப்போது, முலாம் பழம், தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நீர், மோர், பழச்சாறு ஆகியவை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai