Enable Javscript for better performance
திருப்போரூரில் மநீம கூட்டணி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்போரூரில் மநீம கூட்டணி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 17th April 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்போரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் க.ஊ.கருணாகரன் அத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
     திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பிரசார நிறைவையொட்டி பல்வேறு கட்சியினரும் செவ்வாய்க்கிழமை, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் க.ஊ.கருணாகரனும் கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai