Enable Javscript for better performance
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    By DIN  |   Published on : 01st December 2019 11:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம்: தொடா்மழை காரணமாக திங்கள்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை என ஆட்சியா் பா.பொன்னையாவும், செங்கலபட்டு மாவட்டத்துக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸும் அறிவித்துள்ளனா். இதனால் இந்த இரு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai